• 4 years ago
Reporter - சிந்து ஆர்
Photos - ரா.ராம்குமார்

பிறந்தநாள் கொண்டாடிய வாலிபரை ரப்பர் மரத்தில் கட்டிவைத்த நண்பர்கள், அவரது தலையில் மாட்டுச் சாணக் கரைசலை ஊற்றினர். பின்னர் சாம்பல் உட்பட பல்வேறு பொருள்களை அவர் தலை, முகம் போன்ற பகுதிகளில் அள்ளி வீசினர்.

Category

🗞
News

Recommended