Write Up - ஜி.ராமச்சந்திரன்
அரசியலுக்கும் சிறைச்சாலைக்கும் மட்டுமல்ல; திரைத்துறைக்கும் சிறைத்துறைக்கும்கூட நிறையவே தொடர்புகள் இருக்கின்றன. அரசியல் வாதிகளைப்போல நடிகர்கள் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்கு வர மாட்டார்கள். அரசிடம் முறையாக அனுமதி பெற்று, சினிமா ஷூட்டிங்குக்காகவே பெரும்பாலும் வருவார்கள்.
Junior Vikatan - ஜெயில்... மதில்... திகில்! 40 th Episode
#ActorVijay #ThalapathyVijay #Vijay

Category
🗞
News