கொல்லிமலைனு பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல..! | Kollimalai Tourism

  • 4 years ago
சென்னையிலிருந்து கொல்லிமலை செல்பவர்களுக்கு கிட்டத்தட்ட மூன்று வழிகள். வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் வழியாக நாமக்கல் செல்வது ஒன்று. விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் வலதுபுறம் திரும்பி கள்ளக்குறிச்சி வழியாக ஆத்தூர் டச் பண்ணிவிட்டு நாமக்கல் போவது மற்றொரு ரூட். வேலூருக்கு முன்பே இடதுபுறம் திரும்பி ஆரணி, திருக்கோவிலூர் வழியாகவும் ஒரு ரூட் சொன்னது ஜிபிஎஸ். ஆனால், எப்படியும் நாமக்கல் போக வேண்டும்.

Reporter - தமிழ்த்தென்றல்

Kollimalai Hills,Kollimalai Tourism,Kollimalai Falls

Category

🗞
News

Recommended