எப்பொழுது தண்ணீர் குடிக்க வேண்டும் ? எப்பொழுது குடிக்க கூடாது ?

  • 4 years ago
கோடைக்காலத்துக்கும் தாகத்துக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. தாகம் எடுத்துக்கொண்டேயிருக்கும். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அடங்காது. சாப்பிடும் நேரத்தில் இன்னொரு பிரச்னை... முதல் வாய்ச்சோற்றை அள்ளி வாயில் வைத்தவுடனேயே விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடும். தண்ணீர் குடித்த பிறகுதான் நிற்கும். ஆனால், 'சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்தால் உடலில் சத்துகள் ஒட்டாது’ என்பது பலரின் அறிவுரை.

should i drink water while eating

Recommended