கோபத்தின் உச்சக்கட்டத்தில் சசிகலா !

  • 4 years ago
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ காட்சி ஒன்றை நேற்று வெளியிட்டார் தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல். 'அம்மா குறித்து பரப்பப்படும் செய்திகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதால்தான் இந்தக் காட்சிகளை நான் வெளியிடுகிறேன்' என விளக்கமும் கொடுத்தார்.





this makes me angrier than ever sasikala fumes to ilavarasi.

Recommended