ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி முதியவர் ஒருவர் செய்த வினோதமான காரியத்தின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.ஜேசிபி இயந்திரம் மூலம் என்னென்ன வேலைகளை எல்லாம் செய்ய முடியும்? என்பது நம் அனைவருக்குமே தெரியும். கட்டுமான பணிகளில்தான் ஜேசிபி இயந்திரங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கட்டிடங்களை இடிக்கவும், பள்ளம் தோண்டவும் என ஜேசிபி இயந்திரத்தின் பயன்பாடுகளை அடுக்கி கொண்டே போகலாம். #jcb #viral #funnyvideo
Category
🗞
News