புதிதாகப் பிறந்த ஒரு பச்சிளங்க்குழந்தை ஒரு மருத்துவரின் அறுவை சிகிச்சை முகக்கவசத்தை அகற்ற முயற்சிப்பதைக் காண முடிகிறது. இதை மக்கள் முகக்கவசங்கள் இல்லாத, கொரோனா வைரசிலிருந்து விடுதலைப் பெற்ற உலகின் ஒரு பிரகாசமான அறிகுறியாகப் பார்க்கிறார்கள். பலரும் இப்படத்தை அப்படித்தான் விளக்கியுள்ளார்கள். #trending #viralbaby
Category
🗞
News