Reporter - எஸ்.மகேஷ்
சென்னை, நுங்கம்பாக்கத்தில், `நான் ஆசையாக வளர்த்த பூனையை விஷம்வைத்து கொன்னுட்டாங்க சார்' என்று காவல் நிலைய படியேறியிருக்கிறார் பிஹெச்.டி படித்தவர்.
சென்னை, நுங்கம்பாக்கம் ராமா தெருவைச் சேர்ந்தவர் முனைவர் பிரகதீஸ் (49). இவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் எனது வீட்டில் சில பூனைகளுக்கு உணவளித்து வளர்த்துவருகிறேன். எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் ரவி. இவர் அவ்வப்போது பூனைகளை அடிக்க வருவார். இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அப்போது அவர் பூனையை அடித்தத்தை ஒப்புக்கொண்டு, `இனிமேல் இவ்வாறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்' என எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார். #cat #cctv

Category
🗞
News