• 4 years ago
வாராவாரம் காரசாரமான கேஷ் பேக் ஆஃபர்களை அறிவித்து வருகிறது தமிழகத்தின் முன்னணி வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை நிறுவனமான நம்ம சத்யா ஏஜென்சீஸ்! இந்த வாரம் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் ஏசிக்கு அதிரடி கேஷ் பேக் சலுகைகளை அறிவித்துள்ளது! இந்த ஆஃபர்கள் அக்டோபர் 1 வரை மட்டுமே, முந்துங்கள்!

சத்யாவுக்கு வாங்க, சந்தோஷமா போங்க!

Category

🗞
News

Recommended