• 4 years ago
Reporter - இ.கார்த்திகேயன்

விருதுநகரில், திருநங்கையாக மாறிய ஹரினாவை, ஓராண்டாகக் காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்துடன் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. 24 வயதான அவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார். பின்னர் தன் பெயரை `ஹரினா ‘ என மாற்றிக்கொண்டார். அதே கிராமத்தைச் சேர்ந்த ஹரினாவின் தாய் மாமாவின் மகனான, டிரைவர் வேலை பார்த்து வரும் கருப்பசாமியும், ஹரினாவும் கடந்த ஓராண்டாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். #transgender #transwomen #translove #lgbt #love #trans #Marriage

Category

🗞
News

Recommended