சமீபத்தில் தாய்மை அடைந்திருக்கும் ஸ்ருதி, தன்னுடைய சமூக வலைதளங்களில் தாய்மை, குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகள் குறித்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தப் பதிவுகள் பலராலும் பாராட்டப்படுகின்றன. இது குறித்து ஸ்ருதியிடம் பேசினோம்.
#Nakkhul #SrutiNakkhul #NakkhulSrubee
#Nakkhul #SrutiNakkhul #NakkhulSrubee
Category
🗞
News