``மன உறுதி, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை என இந்த நான்கு பண்புகளையும் பிரதமர் மோடியிடம் பார்க்கிறேன்.’’'
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, டெல்லியில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது பா.ஜ.க-வின் தேசியப் பொதுச் செயலாளர் முரளிதரராவ் மற்றும் தமிழகத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
#AnnamalaiIPS #TamilNadu #annamalai

Category
🗞
News