திரும்பவும் பாட்ஷாவா ? சிம்ரனுக்கு என்ன ரோல் தெரியுமா ?

  • 4 years ago
ஆன்மீக அரசியல் என்று ஆரம்பித்த ரஜினியின் அரசியல் பக்கம் எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறதோ அதேமாதிரி சொல்லப்போனால் அதைவிட வேகமாக நடந்து கொண்டிருக்கிறது ரஜினியின் அடுத்த படத்துக்கான வேலைகள்.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி,விஜய் சேதுபதி,பாபி சிம்ஹா,சிம்ரன் நடிக்கும் இன்னும் பெயரிடபடாத ரஜினி 165 படத்தை பற்றி பல அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளன.






latest updates about rajini's 165 which is directing by karthick subraj

Category

🗞
News

Recommended