சொல்லாமலேயே விலகினதால் ஏற்பட்ட வலிக்கு அவர் என்ன பதில் சொல்லுவார் ?

  • 4 years ago
முதலில் இந்தப் படத்தைத் தயாரித்த நசீர் பற்றிய ஓர் அறிமுகம். இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான 'மெட்ராஸ் டாக்கீ’ஸில் தயாரிப்பு நிர்வாகியாக 11 ஆண்டுகள் வேலை பார்த்தவர் நசீர். 'அலைபாயுதே' பட வெற்றிக்குப் பிறகு மாதவனின் கால்ஷீட் தேதிகளை கவனித்துக்கொண்டார். பிறகு த்ரிஷாவின் மேனேஜர். இப்படி இருந்த நசீர் தயாரித்த முதல் படம் 'களவாணி’.



never expected this from sarkunam feels nazir

Recommended