பல வருஷத்துக்கு மக்கள் மனசுல நிற்கும்னு நம்பிக்கை வந்துச்சு! - Rajya Lakshmi

  • 4 years ago
“நிஜத்துல நான் பரம சாது. ஆனா, அதுக்கு நேர்மாறானது 'அழகு' சீரியல்ல என்னோட கேரக்டர். ரொம்பவே புதுமையான அனுபவமா இருக்கிறதோடு, நடிப்புக்கு நல்ல வரவேற்பும் கிடைச்சிருக்குது" - உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை ராஜ்யலட்சுமி. 80-களில் பல மொழி முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தவர். தற்போது சன் டிவி 'அழகு' சீரியலில் தேவி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.




revathi mam always wonders about me doing negative role says azhagu serial fame rajyalakshmi

Category

🗞
News

Recommended