ரயில்வே ஊழியர்களுக்கு அதிர்ச்சிகொடுத்த தேஜஸ் ரயிலின் முதல் நாள் பயணம்..!

  • 4 years ago
இந்தியாவின் அதிவேக ரயில், ‘TEJAS EXPRESS’. இது, MUMBAI - GOA இடையே, கடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. தானியங்கிக் கதவுகள், நெருக்கடி இல்லாத உட்புற இருக்கைகள் என அசத்தல் கட்டமைப்புடன் தேஜஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Recommended