லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் யார்..கேரளாவுக்கு வாய்ப்பு?

  • 5 years ago
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி தென்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ஒருவருக்கு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாக படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 44 இடங்களில் வென்ற அக்கட்சி இம்முறை 52 இடங்களில் வென்றுள்ளது.

Sources say that Congress may elect a senior leader from Kerala for the post of Loksabha Opposition leader.

#Congress
#Loksabha

Recommended