• 4 years ago
காங்கிரஸின் சத்தியமூர்த்தி பவன் அலுவலக வாசலில், உட்கட்சி பூசல் காரணமாக, மூன்று கோஷ்டியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு, பெரும் அமளிதுமளி, இழுபறி, போராட்டத்துக்கு பிறகே 25 தொகுதிகள் கிடைத்தது. அதை வாங்குவதற்குள் மூச்சுமுட்டி, கே.எஸ்.அழகிரி கண்ணீரே விட்டுவிட்டார்.
சரி, தொகுதிகள் வாங்கியாச்சு என்றிருந்தால், இப்போது வேட்பாளர்கள் ரூபத்தில் அழகிரியை கட்டம் காட்டியுள்ளனர் காங்கிரஸார்.
Congress mp vishnuprasad and ks alagiri supporters protest at sathyamurthy bhavan
#Congress

Category

🗞
News

Recommended