தமிழிசை சவுந்தரராஜனை பழிதீர்த்துக் கொண்ட பாஜக சீனியர்கள்

  • 5 years ago
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை அரசியலில் இருந்து ஓரம்கட்ட வைக்கும் முயற்சியாக தூத்துக்குடியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டார். தமிழிசை சவுந்தரராஜனின் தலைவர் பதவி காலம் முடிந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனாலும் 'டெல்லி' லாபிகள் மூலம் தமது பதவியை தொடர்ந்து தமிழிசை தக்க வைத்துக் கொண்டார். தமிழக பாஜகவின் சீனியர்கள் பலரும் தமிழிசை மீது ஏகப்பட்ட புகார்களை டெல்லி மேலிடத்தில் தெரிவித்தனர். அவரை மாற்றிவிட வேண்டும் என்பதில் எச்.ராஜா உள்ளிட்டோர் படுதீவிரமாக முயற்சித்தனர்.

Tamilnadu BJP President Tamilisai Soundrarajan is facing trial in Thoothukudi Lok Sabha Constituency.


#LokSabha
#TamilisaiSoundrarajan
#BJP
#LokSabha Election 2019

Category

🗞
News

Recommended