கர்நாடகாவில் நடக்கும் தேர்தலில் எல்லா மக்களும் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை கொண்டாட வேண்டும் என்று கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை ஒரே வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதால், ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வரை 10.45 சதவிகித ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது.
Karnatak Election: Political leaders urges people to vote and to celebrate democracy. Rahul Gandhi, Amit Shah, Modi, K'CM called people to vote
Karnatak Election: Political leaders urges people to vote and to celebrate democracy. Rahul Gandhi, Amit Shah, Modi, K'CM called people to vote
Category
🐳
Animals