• 6 years ago
லோக்சபா தேர்தலுக்கு பின் பிரதமராக திட்டமிடுவது குறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இலைமறைக்காயாக பேசி இருக்கிறார். தேசிய அரசியலில் அவரது பேச்சு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

If all goes well, I may have to seek election Hints BSP Mayawati for her PM Ambition.

Category

🗞
News

Recommended