• 5 years ago
லோக்சபா தேர்தலில்
பாரதிய ஜனதாவுக்கு பெரும்பான்மை
கிடைக்காத பட்சத்தில்,
கூட்டணி ஆட்சி அமைக்க
எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
ஆனால் பிரதமர் யார் என்பதில்
எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமைதான் இல்லை.

Category

🗞
News

Recommended