• 6 years ago

Thamizhachi thangapandian - South Chennai DMK candidate: Here is the details of this candidate.

தென் சென்னையில் திமுக சார்பில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர் தமிழச்சி தங்க பாண்டியன். முன்னாள் அமைச்சர் வி.தங்கபாண்டியனின் மகளான த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். அடிப்படையில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், பின்னர் சென்னை குயின்மேரீஸ் கல்லூரி பேராசிரியையாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.


#ThamizhachiThangapandian
#DMK

Category

🗞
News

Recommended