• 6 years ago
#NamakkalAnjaneyar #NamakkalAnjaneyarTemple

நாமக்கல்லில் ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை அணிவித்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்த அர்ச்சகர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் உள்ள அனுமார் கோயில் வெகு பிரசித்தி பெற்றது. இங்குள்ள ஆஞ்சநேயர் மூலவர் சிலை 5ம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

A priest succumbed to his injuries after he fell down from a 8 feet elevated platform while performing puja to the famous Namakkal Anjaneyar Temple.

Category

🗞
News

Recommended