• 7 years ago
சர்கார் படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் கூகுளில் அதிகம் தேடியது 49 பி சட்டம் பற்றி தான். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் உலக அளவில் ரூ. 70 கோடி வசூல் செய்துள்ளது.

People started checking for article 49 P in google after watching the movie Sarkar. Director AR Murugadoss has kept 49P as his profile picture in twitter.

Category

People

Recommended