• 7 years ago
குன்னூர் ரோட்டில் குரங்கு ஒன்றின் பாசப்போராட்டம் கண்டு சாலையில் போவோர் வருவோர் எல்லாம் கண்கலங்கி நின்றனர். குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையானது மிக முக்கியமான சாலையாகும். எப்போதுமே வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கும்.

Category

🗞
News

Recommended