Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/3/2018
ரியோ டி ஜெனிரோ: கணித துறையில் நோபல் பரிசு என்று அழைக்கப்படும்

ஃபீல்ட்ஸ் விருதை பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியரின் விருது சில

நிமிடங்களில் திருடப்பட்டுள்ளது.

கனடாவை சேர்ந்தவர் கணிதவியல் மேதை ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ் 1863 முதல் 1932

வரை வாழ்ந்தார். 1924ல் சர்வதேச கணிதவியலாளர்கள் அமைப்பை உருவாக்கிய

இவர், கணிதத் துறையில் சாதிப்பவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்க

வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

Category

🗞
News

Recommended