தமிழகத்தின் சர்வாதிகாரி...பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரித்விகாவின் பேச்சு- வீடியோ

  • 6 years ago
பிக் பாஸ் வீட்டில், 'தமிழகத்தின் சர்வாதிகாரி' என முக்கிய அரசியல்தலைவர் ஒருவரைக் குறித்து மறைமுகமாகப் பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரித்விகா.

ஆரம்பம் முதலே சுவாரஸ்யம் குறைவாகச் சென்று கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், விறுவிறுப்பைக் கூட்ட ஏதேதோ செய்து வருகிறார்கள். அதிலும் புதிய ஐடியாக்கள் இல்லாமல், நிகழ்ச்சியின் போக்கிலேயே சென்று சில டாஸ்க்குகளை அளித்து வருகின்றனர்.

In Bigg boss 2 Tamil house, Actress Riythvika made a controversial mark on a political leader.

Recommended