அமைச்சரின் காரை மறித்து புகார் கொடுத்த கன்னியாஸ்திரி- வீடியோ

  • 6 years ago
கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி தண்ணீர் தேங்கிய சாலையில் அம்மாநில வனத்துறை அமைச்சரின் காரை மறித்து புகார் அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சியைப் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சோலையாறு வனப்பகுதியின் ஓரத்தில் கத்தோலிக்க கிருஸ்தவ நிறுவனத்தின் கான்வெண்ட் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில்தான் ரின்ஸி கன்னியாஸ்திரியாக உள்ளார்

A catholic nun Rincy blocked forest minster of Kerala Raju’s car and give jumbo complaint. she asked solution to wild elephant menace in convent campus.

Recommended