• 7 years ago
கட்டிப்பிடி டாஸ்க் மூலம் பிக்பாஸ் வீட்டின் இவ்வாரத்திற்கான தலைவியாகி இருக்கிறார் வைஷ்ணவி. பிக்பாஸ் வீட்டில் வாரந்தோறும் போட்டியாளர்களில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களது தலைமையின் கீழ் மற்ற போட்டியாளர்கள் குழுக்களாகப் பிரிந்து வீட்டின் வேலைகளை பகிர்ந்து கொண்டு, செயல்படுவர். அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பித்த மூன்று வாரங்களில், ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான முறையில் வீட்டின் தலைவி தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.

In Big boss 2 tamil contestant Vaishnavi became the captain of the house for this week by making people hug her.

Category

📺
TV

Recommended