Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/25/2019
Courtesy: Star India

Bigg Boss 3 Tamil:
Netizens slams Dharshan for giving first night task in Biggboss house.

தர்ஷன், ரேஷ்மாவுக்கு டாஸ்க் கொடுத்தார். அதாவது, முதல் இரவு அறையில் கணவருடன் ரேஷ்மா இருப்பது போன்ற ஸ்ட்சுவேஷனை கொடுத்தார் தர்ஷன். அப்போதே சக குடும்பத்தினர் ஓ... வென கத்தினர். இந்நிலையில் தர்ஷனை இப்படி ஒரு டாஸ்க் கொடுத்தற்காக நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர்.



#BiggBoss3
#Contestants
#BB3

Category

📺
TV

Recommended