• 7 years ago
பிக் பாஸ் வீட்டில் இருந்து ரம்யா வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல சில திரையுலக பிரபலங்களுக்கும் கூட பிடிக்கவில்லை. பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து யாரை வெளியேற்ற விரும்புகிறீர்கள் என்று பார்வையாளர்களை வாக்களிக்குமாறு கூறுகிறார்கள். ஆனால் பார்வையாளர்கள் யாரை வெளியே அனுப்ப நினைத்து வாக்களிக்கிறார்களோ அவரை காப்பாற்றிவிட்டு தங்கள் இஷ்டத்திற்கு யாரையாவது வெளியேற்றுகிறார்கள்.


Bigg Boss 2 Tamil viewers are unhappy after seeing Ramya getting evicted on sunday instead of Aishwarya.

Category

📺
TV

Recommended