• 7 years ago
நிர்மலாதேவி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்,. கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறான பாதைக்கு அழைத்ததாக நடைபெற்று வரும் பேராசிரியை நிர்மலா விவகாரம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.


The police were searching for Professor Murugan and Research student Karuppasamy for helping Nirmaladevi as a professor who invited college students to the wrong path. In this case, Karuappasamy reached the Madurai District Court of Judicial Magistrate today.

Category

🗞
News

Recommended