டீச்சரை கடத்தினாரா அதிமுக வட்ட செயலாளர் வணக்கம் சோமு?-வீடியோ

  • 5 years ago
டீச்சர் மகாலட்சுமியை அதிமுக வட்ட செயலாளர் "வணக்கம் சோமு" கடத்தி விட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. வணக்கம் சோமு - இவர் திருச்சி பிரமுகர். மறைந்த ஜெயலலிதா மீது ஏற்பட்ட அதீத ஈர்ப்பின் காரணமாக 2009-ல் அதிமுகவில் இணைந்தார்.

Trichy AIADMK Person Vanakkam Somu has complained about the abduction of the Professor. Police are investigating this

Category

🗞
News

Recommended