Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/11/2018
ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் நினைவு இல்லத்தை பார்வையிட்டார். தற்போது நடிகர் கமல்ஹாசன் ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். காலையிலேயே ரசிகர்களை சந்தித்து உரையாற்றினார். அதன் பின்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

Kamal Haasan goes to Periyar memorial in Erode. He wrote a special message in attendance register.

Kamal Haasan goes to Periyar memorial in Erode. He wrote a special message in attendance register.

Category

🗞
News

Recommended