Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/16/2019

Namadhu Amma criticises Kamal haasan for his comment on Hindu terror in Aravakkurichi election campaign.

அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசிய போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியிருந்தது விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் கமல்ஹாசனை விமர்சனம் செய்து நமது அம்மா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய விடுதலைக்கு பிறகு, இந்திய விடுதலைக்கு பிறகு இந்துதான் முதல் தீவிரவாதி என்று உளறல் நாயகன் கமல்ஹாசன் உலகின் மூன்றாம் பெரும் சமயத்தை இழிவுபடுத்தி இருக்கிறார்.

#KamalHassan
#NamadhuAmma
#Hindu

Category

🗞
News

Recommended