• 7 years ago
அன்றாடம் பெண்கள் அணியும் பிரா சரியான அளவில் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். பிரா பெண்களின் மார்பகங்களை சிக்கென்று வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். தற்போது ஏராளமான ஃபேன்ஸி பிராக்கள் வந்துள்ளன. இந்த ஃபேன்ஸி பிராக்களை வாங்க அனைத்து பெண்களுக்குமே விருப்பம் இருக்கும்.

ஆனால் அணியும் பிராவை தேர்ந்தெடுத்து வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பிராவானது மிகவும் இறுக்கமாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இருக்கக்கூடாது. சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், அதனால் மேலே அணியும் உடை அசிங்கமாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். உங்களுக்கு ஒரு பெண் சரியான அளவில் பிராவை அணியாவிட்டால் சந்திக்கும் விளைவுகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

Here we listed some of the common side effects of not wearing the correct sized bra and also its effect on your general health.

Category

🗞
News

Recommended