• 7 years ago
கேரளாவின் மிரட்டலுக்கு அடிபணிந்து ஆழியாறு அணையிலிருந்து வெளியே செல்ல கூடிய அம்பான்பாளையம் ஆற்றிலிருந்து தமிழக அரசு நேற்று தண்ணீர் திறந்து வைத்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் 56 அடிதான் நீர் மட்டம் உள்ளது. கேரள பகுதியில் உள்ள பரம்பிகுளம் அணையில் மொத்த கொள்ளளவில் 75 அடியில் 13 அடி நீர் மட்டுமே தண்ணீர் உள்ளதாக அந்த அரசு கூறியிருந்தது.

TN release water from Aazhiyar Dam to Kerala. TN Farmers disappoints on this.

Category

🗞
News

Recommended