உலகில் என்ன நடந்தாலும் துபாயை நோக்கி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை மட்டும் குறைவதே இல்லை. ஒவ்வொரு வருடமும் இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பயணிகள் வருகையின் வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் துபாய்தான் உலகிலேயே மிகவும் பிசியான சர்வதேச விமானம் நிலையம் என்ற சிறப்பை பெற்று இருக்கிறது. அதேபோல் உள்நாடு மற்றும் வெளிநாடு பயணிகளை சேர்த்து செய்யப்படும் கணக்கிலும் துபாய் முக்கிய இடம் வகிக்கிறது. மேலும் இந்தியாவும் இதில் முக்கியமான இடத்தில் இருக்கிறது.
கடந்த 9 வருடங்களில் இந்த வருடம்தான் துபாயின் பயணிகளின் எண்ணிக்கையின் வளர்ச்சி குறைந்து இருக்கிறது. சென்ற வருடம் 5.5சதவிகித வளர்ச்சி உருவாகி இருக்கிறது. இந்த வருடம் 2.4 சதவிகித வளர்ச்சி ஏற்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது
Dubai remains as world's busiest for international passengers airport. In 2017 the annual traffic which is 88.2 million passengers used Dubai airport.

Category
🗞
News