• 8 years ago
கந்து வட்டி பிரச்சினை காரணமாக தம்பதியர், தங்களின் இரு குழந்தைகளுடன் தீ குளித்து தற்கொலைக்கு முயன்றனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிசிச்சை பலனின்றி சுப்புலட்சுமி உயிரிழந்தார். இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

A Couple attempted $elf-imm0lation with thier 2 children at the Tirunelvely district collector's office on Monday.

Category

🗞
News

Recommended