Skip to playerSkip to main contentSkip to footer
  • 9/23/2017
லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவோரை சிறையில் தள்ளலாம்.. மறந்து வருவோருக்கு அபராதம் போதும்: ஹைகோர்ட்

அசல் ஓட்டுநர் உரிமம் எடுத்துவர மறந்து வாகனம் ஓட்டுவதை குற்றமாக கருத முடியாது, மறந்துவிட்டு வருபவர்களுக்கு அபராதம் மட்டும் போதுமானது என்று ஹைகோர்ட் தலைமை நீதிபதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Driving with out license is crime, drivers can be put in jail, says Chennai High Court.

Category

🗞
News

Recommended