• 8 years ago
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகள் போதுமான மதிப்பெண் எடுக்காததால் ஜெயலலிதா பரிந்துரையில்தான் மெடிக்கல் சீட் கிடைத்தது என அமைச்சர் ஒருவர் சட்டசபையில் பேசியதாக முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தெரிவித்தது உண்மை.. அதற்கு நானே சாட்சி என மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

Manithaneya Makkal Katchi president Prof. M.H. Jawahirullah support to CPIM Ex MLA's post on Puthiya Thamizhagar Leader Dr. Krishnaswamy's assembly speech.

Category

🗞
News

Recommended