Skip to playerSkip to main contentSkip to footer
  • 9/5/2017
தம்மை 'அந்த பொம்பளைய சட்டசபையில் பார்த்ததே இல்லை' என ஒருமையில் விமர்சித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கடுமையான பதிலடி தந்துள்ளார்.

Ex CPM MLA Bala Bharathi slammed Puthiya Thamizhagam Leader Dr Krishnaswamy on Anitha.

Category

🗞
News

Recommended