• 5 years ago
"தஞ்சாவூர்காரங்க எல்லாருக்கும் 2 பொண்டாட்டிங்கன்னு வனிதா சொல்றாங்க.. எந்த வீட்டுக்கு போனாலும், எல்லா வீட்டுலயும் 2 பொண்டாட்டிங்க இருப்பாங்களாம்.. இவங்களை மாதிரி எந்த தஞ்சாவூர் பொண்ணும் 3 புருஷன்களோட வாழல" என்று தஞ்சை மாவட்ட மக்களை தவறாக பேசியது குறித்து நடிகை வனிதா மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

vanitha: congress and bjp members complaint against actress vanitha in tanjore issue

#Vanitha
#Tanjore

Category

🗞
News

Recommended