• 8 years ago
மனைவி நித்யா அளித்த புகாரின்பேரில் நடிகர் தாடி பாலாஜி மீது 4 பிரிவுகளில்

போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மாதவரம் போலீசார் பாலாஜியின் பேச்சை

கேட்டுக் கொண்டு தனது புகாரை கண்டுகொள்ளவில்லை என்று கூறினார் நித்யா.

இதையடுத்து அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று பாலாஜி மீது

புகார் அளித்தார்.

Madhavaram police have filed case against actor Balaji

after his wife Nithya filed a complaint accusing him of

torturing her.

Category

🗞
News

Recommended