அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக மாநிலங்களவை எம்.பி தம்பிதுரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சி.வி.சண்முகமும் சந்தித்து பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சந்திப்பின் போது கூட்டணி, பாஜக தலைவர் மாற்றும் மற்றும் வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பக பேசியதாக சொல்லப்படுகிறது.
Category
🗞
NewsTranscript
00:00ஆதிமூக்கா, பாஜாக்கா கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவீரம் அடைந்து வரும்ளையில்
00:04மத்தி நிதியமைச்சர் நிர்மலா சிதாராமனை, ஆதிமூக்கா மாணிலங்கலவை எம்பி தம்பிதுறையும்
00:08உள்துறையமைச்சர் அமிசாவை சீவி சன்முகமும் சந்தித்து பேசியிருப்பது
00:12அரசியல் கலத்தில் பறப்பறப் பெய்க் கிளப்பியுள்ளது.
00:14இந்த சந்திப்பின்போது கூட்டணி,
00:16பாஜாகா தலைவர் மாற்றம் மற்றும்
00:18வக்புவாரிய திருத்தம அசோதத் தொடர்பாகப் பேசியதாக சொல்லப்படுகிறது.
00:22ஆத்தி மூக்காவும் பாஜாகாவும் கூட்டணியமைத்து
00:242019 நாடாலும் ஒன்ற தேர்தல்
00:262021 மாண்டு சட்டம் மொன்ற தேர்தலை சந்தித்தது
00:30பிறகு இந்த கூட்டனி பிரிந்தது
00:32கடந்த நாடால மொன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டி போட்டன
00:35ஆனால் ஒரு இடத்தில் கூட இவர்களால் பெற்றிப்பிற முடியவில்லை
00:39இரண்டு கட்சிகளும் கூட்டனை அமைத்து போட்டிக்கொண்டு இருந்தால் 20 துகுதிகளிலாவது வென்று இருக்கலாமென்று
00:44ஆதிமூக்கா மற்றும் பாஜாகாவின் முக்கிய நிறுவாக்கிகள் பலரும் புலம்பியதாக செய்திகள் வெளியானது.
00:49இதைப் போன்று கூட்டனை அமைக்காமல் பிரிந்து இருந்தால்
00:522026 சட்டம் முன்ற தேர்தல் தீமுகாவருக்கே சாதகமாக அமையுமென்றும்,
00:57தேசிய ஜனனாயக கூட்டனில் ஆதிமூகாவை இனைக்கும் உயர்ச்சியில் அமிசா இடுப்புட்டு வருகிறார்.
01:02அதோடு OPS மற்றும் TTV தினகழனையும் ஆதிமூகாவில் சேர்த்து கொள்ள வேண்டுமெனவும்,
01:08அமிசா EPS இனும் பேசுவார்த்து இடத்தியதாக சொல்லப்பட்டது.
01:11இதன் ஒரு பகுதி வியாகத்தான் கடந்த சில் நாட்குல க்கு முன்,
01:15Delli Center ஆதி முக்க பொதுச்சயலாளர் EPS மத்திய அமைசர் அமிசாவை சந்தித்து பேசினார்.
01:19அவரைத் தொடர்ந்து முன்னால் ஆதிமூக்கா அமைச்சர் செங்கோட்டையனும் அமிசாவைச் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது
01:25இந்த ஆலோசனையின்போது கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின
01:30அதேபோல் தமிழக பாஜாகா தலைவரை மாற்ற வேண்டுமென்ற முக்கிய கண்டிசனையும் EPS போட்டதாக கூறப்பட்டது
01:36ஒருப்புறம் நையினார் நாகியன்றனை பாஜாகா தலைவராக வேண்டுமென்று ஆதியமுக்கா விருப்பம் தெரிவித்து வருவதாகபும்
01:41மறுபடும் அண்ணாமளையோ கருப்பு முருகானந்தத்தை தமிழக வாஜாகா தலைவராக அறிவிக்க வேண்டுமென அமித்சாவிடம் கோறிக்க வைத்ததாகும் தகவல்கள் வெளியாகின.
01:50இந்த நிலையில்தான் மத்தி நிதியமைச்ச நிருமலா சீதாராமனை மாணிலங்கலவை உறுப்பிய தம்பித்துடன் சந்திர்த்துப் பேசியுள்ளார்
01:56அதேபோல் உள்துறை அமைச்சர் அமிசாவை சீவி சன்முகம் சந்திர்த்துப் பேசியதாகும் தகவல்கள் வெளியாகியுள்ளன
02:02ஒருவரும் கூட்டணி, பாஜாகாத் தலைவர் மாற்றம் தொடர்பாகப் பேசப்பட்டதாக குறப்பட்டாலும்,
02:06வக்பு வாரி திறுத்த மஷோதா தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது
02:29அதே போல் தமிழக சட்டப் பிறவை கூட்டத்துடரில்
02:32வக்புவாரி திருத்த மசோதாவருக்கு எதிரான பேச்சை
02:35ஆதிமூக்க எம்மெல்லைகள் என்று அணியும் மறுத்தி விட்டனர் என்றும் கூறப்படுகிறது.
02:39அதே போல் தமிழக சட்டப் பிறவை கூட்டத்துடரில்
02:42வக்புவாரி திருத்த மசோதாவருக்கு எதிராக
02:44கண்டணம் உழக்கங்களை தீமூக்கை எம்மெல்லைக்குள் எலிப்பிப்போது
02:48ஆதீமூக்கை எம்மெல்லைக்குள் மவுணமாக கடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.