• 2 days ago
தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம் : Tiruppur Palladam Honour Murder

Category

🗞
News
Transcript
00:00பள்ளடத்தில் மாற்றசாதி இழங்கரைக் காதலித்த தங்கையை அண்ணனைக் கம்பியால் அடித்துக்கொண்ட சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
00:07கொலையை மறைக்க குடும்பமே சேர்ந்து நாடகம் ஆடியதும் விசாரணையில் அம்பளமாக்கி உள்ளது.
00:13திருப்பூர் மாவட்டம் பள்ளடத்தை அடுத்த பருவாய் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் கூளித் தொழிலாளியாக பணியாட்டு வருகிறார்.
00:2022 வயதான இவரது மகள் வித்யா கள்ளூரியில் படித்து வந்துள்ளார்.
00:25அவர் திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்த வெண்மணி என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.
00:30கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்குத் தெரிய வந்துள்ளது.
00:35ஆனால் இந்த காதலுக்கு மானவியின் வீட்டில் கடும் எதிர்ப்புத் திருப்பத்தாகக் கூறப்படிகிறது.
00:40இந்த நிலையில் கடந்த முப்பதாம் தேதி வீட்டில் வித்தியா மட்டும் தனியாக இருந்துள்ளார்.
00:45பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்த போது வித்தியா மீது வீரோ விழுந்து ரத்த வள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்
00:50வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீரோ விழுந்ததில் வித்தியா உயிர் இழந்ததாகக் கூறி
00:55அவரது குடும்பத்தார் வித்தியாவின் உடலை அப்பவுதியில் உள்ள சுடுகாட்டில் புதைத்ததாக கூறப்படிகிறது.
01:01இதனிடையே வித்தியாவின் மரணத்தில் மர்மம் புள்ளதாக அவரது காதலன் வெண்மணி என்பவர்
01:06காமனாயக்கன் பாலையம் காவல் நிலையத்தில் புகார அளித்தார்.
01:09உடனடியாக விசாரணையைத் தொடங்கிய போலிசாருக்குத் திடிக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
01:14வித்யாவின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ததில்
01:18தலையில் அடித்து வித்யா கொலை செய்யப்பட்டது உருதியானது.
01:21போலிசார் வித்தியாவின் தாய் தந்தை மற்றும் அவரது மகனிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில்
01:27தனது தங்கையை இறும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்ததை அண்ணன் வாக்கு மூலம் கொடுத்து அதிரவைத்தார்
01:33வித்தியாவின் அண்ணன் சரவணனைக் கைது செய்ததோடு
01:36வித்தியாவின் தந்தை தண்டவாணி மற்றும் தாய் தங்கமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றன.
01:41மாற்றுசாதி இளங்கரை காதலித்ததால் ஆனவக் கொலை நடந்துள்ளதாக எதிர்ப்புக் குரல் எழுந்தது.
01:46இந்த நிலையில் இது ஆணவக் கொலை கிடையாது என திருப்பூர் மாவட்ட காவல்கான் காணிப்பாளர் கிரிஷ்குமார்க்கியாத திருவத்துள்ளார்
01:53வித்தியாவை நன்றாகப் படிக்குமார் அண்ணன் சரவனன் சொன்னதால் இரண்டு பேரும் பேசாமல் இருந்ததாகபும்
01:59காதலி கை விட்டுப் படிக்கும்மாறு திருவத்தபோது வித்தியா மருது பேசியதால்
02:03ஆத்திரம்மடைந்த சரவனன் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார் என்றும் திருப்பூர் S.P. வெளக்கம் கொடுதுள்ளார்.

Recommended