Operation 234 ஆட்டத்தை தொடங்கும் விஜய் : TVK Leader Vijay Next Plan
Category
🗞
NewsTranscript
00:00மாதம் ஒரு நிகழ்ச்சி நடத்திக் காணாமல் போயிடிக்குறது updates
00:03மக்களை சந்திக்காமலேயே
00:052026 சீம் கணவில் விஜையிருப்பதாக
00:07ஆளும் கட்சிமுதல் எதிர்கட்சிகள் வரை
00:10எல்லோரும் விஜையை விமர்ச்சனம் செய்து வர்வும்ளையில்
00:12இதை இப்படியே விட்டால் சரி போட்டு வராது என்று இந்த மாதத்திலேயே ஒரு நல்லநாள் privacy
00:19தொகுதிவர் யாக விஜய் பக்கலைச் சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகபள் வலியாக்கி உள்ளது.
00:23கடந்த ஆண்டு பிப்ரபரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கலகும் என்ற கட்சியை ஆரம்புத்தார் நடிகர விஜை
00:28அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் அக்கட்சின் பிரமாண்ட மாணாட்டை விக்ரவாண்டிக்கு நடத்து காட்டினார்
00:34பின்னர் மாவட்ட செயலாளர்களை நேமித்தார்
00:36அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாவேகா பொதுக்குளு கூட்டமும் நடைப்பத்துது
00:41முதலாக கடந்த ஜனவரி 20 தேதி பரந்துர் விமான நிலைய எதிர்ப்புக் குளுவை திறந்த வேண்டில் சென்று சந்தித்து பேசினார் விஜய்
00:48ஆனாலும் அவர் பொது மக்களை நேரில் சென்ற சந்திக்கவில்லை என்றும் ஒரு வருடத்தில் ஒரே ஒரு முறைதான் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார்
00:56பணையூர் அழுவலகத்திலேயே அரசியல் செய்து கொண்டிருக்கும் விஜய் பொது மக்களை நேரடியாக சந்திக்க ஏன் மருக்கிறார் என்றும்
01:03கலத்திருக்கு வந்து அரசியல் செய்யுங்கள் விஜய் என்று ஆளுங்கட்சி முதல் எதிர்கட்சிகள் வரை விஜயை கேள்விகளால் வருத்தெடுக்கின்றன.
01:10தன்னுடைய கடைசி திறைப்படத்தில் அடிப்பதால்தான் பொது மக்களை விஜய் இன்னும் சந்திக்கவில்லை என்று தாவேக்க வேண்டும் என்று சொன்னாலும்
01:17அது அரசியலுக்கு சரிப்பட்டு வராது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது
01:22இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும்கையில் இந்த மாதத்தில் ஒரு நல்ல நாளாய் பார்த்து மக்களை சந்திக்க உள்ளாராம் விஜை.
01:31தொகுதிவாரியாக மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கண்டரிந்து அதையே அரசில் பிரச்சரமாக மாற்ற விஜயை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
01:40இதன் மூலம் 2026 சட்டமொன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடலாம் என்று நினைக்கிறாராம் விஜய்.
01:48அதற்கான ஏற்பாடுகளை செய்ய தாவைக்காவினர் தீவிரம் காட்டி வருவதாகும் சொல்லுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்