• 2 days ago
Empuraan : மோகன்லால், பிருத்விராஜ் படத்தை செருப்பால் அடித்த விவசாயிகள் மதுரையில் பரபரப்பு!

Category

🗞
News
Transcript
00:30விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தியதோடு தயாரிப்பாளர் கோபாலன் நடிகர்கள் பிருத்விராஜ் மோகன்லால் உள்ளிட்டோர் புகைப்படங்களை செருப்பால் அடித்தும் கிளித்தும் எறித்ததால் பரவரப்பு ஏற்பட்டது.
00:42மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு சமீபத்தில் பிருத்விராஜ் ஏகத்தில் மோகன்லாள் நடிப்பில் எம்புரான் திரைப்படம் வெளியானது.
00:49இநிலையில் எம்புரான் திரைப்படத்தில் முள்ளைபெரியார் அணையை இடிக்க வேண்டும் என்பது குறித்த காட்சிகள்
00:54அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியும்
00:57அந்தக் காட்சியைப் பதிவு செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்
01:00பிரச்சினையைத் தூண்டும் வண்ணம் உள்ள காட்ஷியை நீக்க வளியுறுத்தி
01:03தமிழ்நாடு வுவசாயிகள் பாத்துகாப்பு சங்கம்,
01:05உசிலம்பட்டி 58 கால்வாய் பாசன சங்கம்,
01:08மற்றும் மக்கள் அதிகார அமைப்பு உள்ளிட்டவை இணைந்து கண்டன ஆற்பாட்டம் நடத்தின
01:13தொடர்ந்து இப் படத்தின் ஏகுனர் பிரத்விராஜ் நடிகர் மோகன்லால்
01:16தயாரிப்பாளர் கோபாலன் என மூவரின் புகைப்படங்களை செருப்பால் அடித்தும் கிளித்தும் எறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
01:22பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி நகர் காவல் நலைய போலிசார் கழிக்கப்பட்ட புகைப்படங்களை பரிமுதல் செய்து தொடர்வு சாரணை நடத்தி வருகின்றன.

Recommended