Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a
Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
Singer : Dr. Sirkazhi S. Govindarajan
Lyricist : Dr. Ulundurpettai Shanmugam
ஒருமணிக்கொரு மணி எதிர் எதிர் ஒலித்திட ஓங்கார ம் ரீங்காரம் சங்கீதம் இசைத்திட
வான்வெளியில் தோன்றுது ஒரு யாணை உருவம் அதன் வண்ண உடல் பார்க்க ஒரு குழந்தை வடிவம்,
சிறுகுழந்தை வடிவம் பால் வடியும் பருவம்!
சிவ மணிக்கு உபதேசம் செய்த ஒரு செம்பொன் மணி
முருகனின் முன்னவன் இவன்தானோ!
முத்தமிழ் சொன்னவன் இவன்தானோ!
சீரார்ந்த மதுரையிலே செங்கோல் செலுத்தி வரும் தேவி அவள் மடியினிலே வளர்ந்தானோ!
முகம் மலர்ந்தானோ!
நடைப்பயின்றானோ!
வணங்கிடும் அடியவரை வாழ்த்தியே! வரம் அருளும், தூக்கிய துதிக்கை ஒன்று!
வந்த வினை பந்தத்தின் வாட்டத்தை ஓட்ட வரும் கேட்டமிகு செவி இரண்டு!
பரம்பொருள் வதனமதில் அமைந்ததைப் போலவே
பார்த்திடும் விழிகள் மூன்று!
கரங்களோ நான்கு!
கனி ஒன்று கைக் கொண்டு காப்பவன் தொழில்கள் ஐந்து!
உயர்கதிசேர வழிகள் என்று அவன் கமல மலர் கால்கள் உண்டு!

Category
🎵
MusicTranscript
00:00.
00:30Oru Manik Oru Mani, Yathir Yathir Polithidai, Ong Kaaram Reeng Kaaram, Sangeetham Isaichidai.
00:50Oru Manik Oru Mani, Yathir Yathir Polithidai, Ong Kaaram Reeng Kaaram, Sangeetham Isaichidai.
01:10Oru Manik Oru Mani, Yathir Yathir Polithidai, Ong Kaaram Reeng Kaaram, Sangeetham Isaichidai.
01:30Oru Manik Oru Mani, Yathir Yathir Polithidai, Ong Kaaram Reeng Kaaram, Sangeetham Isaichidai.
02:00Oru Manik Oru Mani, Yathir Yathir Polithidai, Ong Kaaram Reeng Kaaram, Sangeetham Isaichidai.
02:20Oru Manik Oru Mani, Yathir Yathir Polithidai, Ong Kaaram Reeng Kaaram, Sangeetham Isaichidai.
02:40Oru Manik Oru Mani, Yathir Yathir Polithidai, Ong Kaaram Reeng Kaaram, Sangeetham Isaichidai.
03:10Oru Manik Oru Mani, Yathir Yathir Polithidai, Ong Kaaram Reeng Kaaram, Sangeetham Isaichidai.
03:30Oru Manik Oru Mani, Yathir Yathir Polithidai, Ong Kaaram Reeng Kaaram, Sangeetham Isaichidai.
03:50Oru Manik Oru Mani, Yathir Yathir Polithidai, Ong Kaaram Reeng Kaaram, Sangeetham Isaichidai.
04:10Oru Manik Oru Mani, Yathir Yathir Polithidai, Ong Kaaram Reeng Kaaram, Sangeetham Isaichidai.
04:30Oru Manik Oru Mani, Yathir Yathir Polithidai, Ong Kaaram Reeng Kaaram, Sangeetham Isaichidai.
04:50Parapurul padhanamathil amindathi polave, paarthidum vizhigal moondri.
05:08Karangalo naangu, kani onri kai kundu, kaapavan kozhigal aindu.
05:26Uyarkathi seyire pazhigal endru, avan kamala malar kaazgal undu.
05:44Oru Manik Oru Mani, Yathir Yathir Polithidai, Ong Kaaram Reeng Kaaram, Sangeetham Isaichidai.